நுகேகொடை பேரணிக்கு துப்பாக்கியுடன் வருகை தந்த முன்னாள் அமைச்சரிடம் விசாரணை!
#SriLanka
#gun
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
4 weeks ago
நவம்பர் 21 ஆம் திகதி நுகேகொடையில் நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சி பேரணியின் போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதித லொக்குபண்டார வைத்திருந்த துப்பாக்கி தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த துப்பாக்கி தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
