இன்றைய 5 தமிழ்ப் பொன்மொழிகள் 04 - 12 - 2025
#Ponmozhigal
#Tamil
#Lanka4
Prasu
1 week ago
சூடம் போட்டு கடவுளை வணங்குவதை விட
வேடம் போடாத அன்பைக் காட்டு
கடவுளே உன்னை வணங்குவார்.

துரோகிகளை மன்னிக்கலாம்
துரோகங்களை மன்னிப்பது தவறு.

பெண் குழந்தைகள் பிறப்பது
கடவுளே வந்து வீட்டில்
குடியிருப்பதர்க்கு சமானம்.

கிறுக்கன் போல தெரியும் சிலரிடமே
உருக்கமான அன்பு கிடைக்கும்.

வெல்வேன் என முயல்பவனுக்கு தோல்வியும் வெற்றிப்படியாகும்,
அதையும் வெற்றிக்கு உபயோகிப்பான்.

(வீடியோ இங்கே )