ஆஸ்திரேலியாவுக்கு போதைப்பொருள் கடத்திய கனேடியருக்கு 16 ஆண்டுகள் சிறைதண்டனை
#Arrest
#Canada
#Australia
#drugs
#Smuggling
Prasu
1 week ago
2012 முதல் 2013ம் ஆண்டுவரை ஆஸ்திரேலியாவுக்குள் போதைப்பொருள் கடத்திய கனடா பிரஜைக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
62 வயது நபரொருவருக்கே மெல்பேர்ன் நீதிமன்றத்தால் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
நிறுவனமொன்றின் ஊடாக மேற்படி நபர் ஆஸ்திரேலியாவுக்குள் பெருமளவு ஐஸ் போதைப்பொருளை கடத்தியுள்ளார்.
2013ம் ஆண்டு இவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு விசாரணையிலேயே அவருக்கு இன்று சிறைதண்டனை விதிக்கப்பட்டது.
(வீடியோ இங்கே )