லண்டன் அழைத்துச் செல்லப்படும் வங்கதேச முன்னாள் பிரதமர்

#PrimeMinister #Treatment #Bangladesh #London
Prasu
1 week ago
லண்டன் அழைத்துச் செல்லப்படும் வங்கதேச முன்னாள் பிரதமர்

வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவருமான 80 வயது கலிதா ஜியா இதயம் மற்றும் நுரையீரல் தொற்று நோய் காரணமாக மேலதிக சிகிச்சைக்காக லண்டன் அழைத்து செல்லப்படுகிறார்.

டாக்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் 23ம் திகதி அனுமதிக்கப்பட்ட கலிதாவின் சிறப்பு மருத்துவர்கள் குழுவின் ஆலோசனைக்கு பிறகு அழைத்து செல்லப்படுகிறார். அடுத்த ஆண்டு வங்கதேசத்தில் பாராளுமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில், கலிதா ஜியாவின் உடல்நலப் பாதிப்பு அக்கட்சிக்குப் பின்னடைவாக கருதப்படுகிறது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!