கோவாவில் இரவு விடுதியில் தீவிபத்து - 20இற்கும் மேற்பட்டோர் பலி!
#SriLanka
Thamilini
1 week ago
கோவாவில் உள்ள ஒரு இரவு விடுதியில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட தீவிபத்தில் குறைந்தது 23 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இறந்தவர்களில் பெரும்பாலானோர் கிளப் ஊழியர்கள் என்றும், பலர் கிளப்பைப் பார்வையிட்ட சுற்றுலாப் பயணிகள் என்றும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தீ விபத்துக்கான காரணம் தெரியவராத நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
