வெலிமடையில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதியை பார்வையிட்ட ஜனாதிபதி!

#SriLanka #ADDA #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 months ago
வெலிமடையில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதியை பார்வையிட்ட ஜனாதிபதி!

வெலிமடை பகுதியில் இடம்பெற்ற நிலச்சரிவை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று (08) பார்வையிட்டார்.

ஜனாதிபதி திசாநாயக்க இன்று பிற்பகல் அதிகாரிகளுடன் சேர்ந்து அந்த இடத்தை பார்வையிட்டார்.

 நவம்பர் 29 அன்று ஏற்பட்ட ரெண்டபொல நிலச்சரிவில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!