அமெரிக்காவின் நிவாரண பொருட்களுடன் யாழில் தரையிறங்கிய விமானம்!
#SriLanka
#Jaffna
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 weeks ago
அமெரிக்காவிலிருந்து மனிதாபிமான விமானம் இன்று (08.12) யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
இலங்கையில் சமீபத்திய பேரழிவால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு ஒரு முக்கிய நிவாரணப் பொருட்களுடன் குறித்த விமானம் வருகை தந்துள்ளது.
இந்த சவாலான நேரத்தில் இலங்கையுடன் தொடர்ந்து நின்று ஆதரவளிக்கும் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று யாழ்ப்பாண விமான நிலைய அதிகாரிகள் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
