டித்வா சூறாவளி - மனிதாபிமான உதவிகளை அனுப்பிய ரஷ்யா!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 weeks ago
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மனிதாபிமான உதவிகளை ரஷ்யா விமானம் மூலம் அனுப்பிவைத்துள்ளது.
மொஸ்கோவிற்கான இலங்கை தூதர் ஷோபினி குணசேகராவை மேற்கோள் காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டது.
இதற்கமைய "35 டன் மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் சென்ற விமானம் ஏற்கனவே இலங்கைக்கு புறப்பட்டு விட்டது," என்று தூதர் குணசேகரா செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
