முட்டை விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 week ago
பண்டிகைக் காலத்தில் முட்டை விலை அதிகரிக்கும் என்று சிலர் கூறும் கூற்றுக்கள் பொய்யானவை என்று அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்யும் நோக்கில் சிலர் இந்த பொய்யான கூற்றுக்களை முன்வைத்துள்ளதாக அதன் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்தார்.
45 க்கும் குறைவான விலையில் முட்டைகளை வழங்க முடியும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
