உலகின் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் பிரித்தானியா
#Passport
#England
#World
#list
Prasu
1 month ago
உலகின் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் ஐக்கிய அரபு அமீகரகம் முதலிடம் பிடித்துள்ளது. இங்கிலாந்து 8வது இடத்தில் உள்ளது.
நாடொன்றின் கடவுச்சீட்டுமூலம் விசா இன்றி எத்தனை நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள முடியும் என்பதை அடிப்படையாகக்கொண்டே தரவரிசை நிர்ணயிக்கப்படுகிறது.
179 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லக்கூடிய அணுகலைப் ஐக்கிய அரபு அமீரக கடவுச்சீட்டு பெற்றுள்ளது.
சிங்கப்பூர், ஸ்பெயின் ஆகியவை 2வது இடத்தில் உள்ளன.பெல்ஜியம், பிரான்ஸ், ஜேர்மனி, மலேசியா, நோர்வே, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் 3 ஆவது இடத்தில் உள்ளன.
(வீடியோ இங்கே )