கனடாவில் கைது செய்யப்பட்ட 25 வயது இந்திய வம்சாவளி நபர்
#Canada
#Women
#doctor
#Sexual Abuse
#Indian
Prasu
4 days ago
கனடாவின் மிசிசாகாவில் உள்ள பல மருத்துவ வசதிகளில் மருத்துவர்கள் உட்பட பெண் ஊழியர்களிடம் அந்தரங்க உறுப்புகளை காட்டிய 25 வயது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண் மருத்துவர்களிடமிருந்து தகாத உடல் தொடர்புகளைத் தூண்டும் நோக்கில், மருத்துவப் பிரச்சினைகள் இருப்பதாக நடித்து, வைபவ்என அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர், மீண்டும் மீண்டும் மருத்துவமனைகளுக்குச் சென்றதாக புலனாய்வாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கடந்த டிசம்பர் 4ம் திகதி கைது செய்யப்பட்டுள்ள வைபவ் தற்போது விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
(வீடியோ இங்கே )