இங்கிலாந்தில் உள்ள பிரபல அருங்காட்சியகத்தில் கொள்ளை

#Police #Robbery #England #museum
Prasu
3 days ago
இங்கிலாந்தில் உள்ள பிரபல அருங்காட்சியகத்தில் கொள்ளை

பிரித்தானியாவின் பிரிஸ்டல் அருங்காட்சியகத்தில் இருந்து 600க்கும் மேற்பட்ட கலைப்பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 25ம் திகதி இந்த பொருட்கள் திருடப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

திருடப்பட்ட பொருட்கள் பிரித்தானிய வரலாற்றின் பல அடுக்கு பகுதியைப் பற்றிய நுண்ணறிவை வழங்குவதாக கூறப்படுகிறது.

படத்தில் காட்டப்பட்டுள்ள ஆண்களை அடையாளம் கண்டாலோ அல்லது திருடப்பட்ட பொருட்கள் ஆன்லைனில் விற்கப்படுவதைக் கண்டாலோ பொதுமக்கள் காவல்துறையைத் தொடர்பு கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!