டொராண்டோவில் ஒரே நாளில் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 34 பேர் கைது

#Arrest #Canada #Crime #drugs #Toronto
Prasu
2 days ago
டொராண்டோவில் ஒரே நாளில் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 34 பேர் கைது

டொராண்டோவில் ஒரே நாளில் பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டொராண்டோ பகுதியில் துப்பாக்கிகள் மற்றும் போதைப்பொருட்களை கடத்தியதாக நம்பப்படும் ஒரு கும்பலை குறிவைத்து நடத்திய விசாரணையின் பின்னர், 34 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு எதிராக 139 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!