நடிகர் அஜித்துடன் செல்பி எடுத்த திரையுலக நடிகை
#Actor
#Actress
#TamilCinema
#ajith
#Movies
Prasu
1 day ago
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் மற்றும் தீவிர கார்பந்தய வீரர் அஜித்குமார் மலேசியாவில் நடக்கும் கார் ரேஸிங்கில் பங்குபெற்று வருகிறார். மலேசியா செல்லும் பிரபலங்கள் பலரும் அஜித்தை நேரில் சந்தித்து வாழ்த்து கூறி வருகிறார்கள்.
இந்நிலையில், மலேசியாவில் நடிகர் அஜித் குமாரை சந்தித்த நடிகை ஸ்ரீ லீலா செல்பி எடுத்துக்கொண்டார். இவர்களுடன் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனும் சென்றுள்ளதால் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தார்கள்.
இவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கும் புதுப் படத்தில் நடிக்கவுள்ளதாக முன்பு தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே )