ஏகல பகுதியில் கண்டுப்பிடிக்கப்பட்ட வெளிநாட்டு தயாரிப்பு துப்பாக்கி தொடர்பில் விசாரணை!

#SriLanka #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
6 months ago
ஏகல பகுதியில் கண்டுப்பிடிக்கப்பட்ட வெளிநாட்டு தயாரிப்பு துப்பாக்கி தொடர்பில் விசாரணை!

ஏகல பகுதியில் உள்ள ஒரு சாலையில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவால்வர் ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. 

ஜா-எல பொலிஸாரினால் இன்று முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் குறித்த துப்பாக்கி கண்டுப்பிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

ஏகல கோயில் சாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரிவால்வர் மெழுகு படலத்தால் சுற்றப்பட்டிருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

ரிவால்வர் செயல்பாட்டு நிலையில் உள்ளது எனக் குறிப்பிட்டுள்ள பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அறிவித்துள்ளனர். 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4