அதிகரித்து வரும் பதற்றம் - எல்லையை மூடிய கம்போடியா!
#SriLanka
#Cambodia
#Thailand
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
22 hours ago
அதிகரித்து வரும் எல்லை பதற்றங்கள் காரணமாக தாய்லாந்துடனான எல்லையை மூடுவதாக கம்போடியா அறிவித்துள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கம்போடியாவின் உள்துறை அமைச்சகம், மறு அறிவிப்பு வரும் வரை கடவைகள் மூடப்படும் என்று தெரிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை அதிகாலையில் தாய்லாந்து இராணுவம் ஜெட் விமானங்களை அனுப்பி தாக்குதல்களை முன்னெடுத்துள்ள நிலையில் கம்போடியா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
