இலங்கையில் இன்றைய நாணய மாற்று பெறுமதி

#SriLanka #prices #Lanka4
Abi
6 months ago
இலங்கையில் இன்றைய நாணய மாற்று பெறுமதி

இன்று இலங்கையில் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பணப் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. 

அதன்படி, இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி,

  •  அமெரிக்க டொலர் 312.2188 ரூபா 
  • ஜப்பானிய யென் 2.0313 ரூபா 
  • பிரித்தானிய பவுன்ஸ் 418.8983 ரூபா 
  • யூரோ368.0113 ரூபா 
  • ஆஸ்திரேலிய டாலர் 209.4956 ரூபா 
  • சுவிஸ் பிராங் 394.1136 ரூபா 
  • கனடிய டாலர் 228.2172 ரூபா 
  • கத்தார் ரியால் 85.7118 ரூபா 
  • குவைத் தினார் 1018.0987 ரூபா 
  • சவுதி ரியால் 83.2447 ரூபா

                                                     

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4