இங்கிலாந்தில் போராட்டத்தை அறிவித்த குடியிருப்பு மருத்துவர்கள்

#Protest #government #doctor #England
Prasu
3 hours ago
இங்கிலாந்தில் போராட்டத்தை அறிவித்த குடியிருப்பு மருத்துவர்கள்

இங்கிலாந்து குடியிருப்பு மருத்துவர்கள் அரசாங்கத்தின் சமீபத்திய சலுகையை நிராகரித்துள்ள நிலையில் வரும் நாளை முதல் 5 நாள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

பிரித்தானியாவில் சூப்பர் புளூ வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகின்ற இந்த காலக்கட்டத்தில் மருத்துவர்களின் வெலைநிறுத்தமானது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலைநிறுத்தத்தைத் தவிர்க்கும் முயற்சியில் சுகாதார செயலாளர் வெஸ் ஸ்ட்ரீடிங் சிறப்பு வாய்ப்புக்களை வழங்கியிருந்தாலும் மருத்துவர்கள் அதனை புறக்கணித்துள்ளனர்.

இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள சுகாதார செயலாளர், மருத்துவர்களின் நடவடிக்கையை பொறுப்பற்றது என விவரித்துள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!