பிரித்தானியாவில் 9 வயது சிறுமியை கொலை செய்த சிறுவன் கைது
#Arrest
#Murder
#children
#England
Prasu
2 hours ago
பிரித்தானியாவின் வெஸ்டன்-சூப்பர்-மேரில் ஒன்பது வயது சிறுமியின் மரணத்திற்குப் பிறகு, கொலை சந்தேகத்தின் பேரில் ஒரு சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அங்கு உயிருக்கு போராடி கொண்டிருந்த 9 வயது சிறுமியை காப்பாற்ற முயற்சி செய்த போதிலும் சம்பவ இடத்திலேயே சிறுமி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
சிறுவன் தற்போது பொலிஸார் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
அதே நேரத்தில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கான சரியான காரணத்தை கண்டறிய பிரேத பரிசோதனை ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
(வீடியோ இங்கே )