அஸ்வெசும முதியோருக்கான கொடுப்பனவு தொடர்பில் வெளியான அறிவிப்பு!
#SriLanka
#Elder
#Aswesuma
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
19 hours ago
அஸ்வெசும பயனாளி குடும்பங்களில் 70 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்களுக்கான டிசம்பர் மாத உதவித்தொகை வங்கியில் சேர்க்கப்பட்டுள்ளதாக நலன்புரிப் பலன்கள் வாரியம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள வாரியம், சம்பந்தப்பட்ட பயனாளிகள் இன்று (18.12) முதல் உதவித் தொகையை பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபரில், 616,346 பெரியவர்கள் இந்தக் கொடுப்பனவைப் பெற்றனர், மேலும் அரசாங்கம் இதற்காக 3,081,730,000 (3 பில்லியனுக்கும் அதிகமான) தொகையை ஒதுக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
