மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை!
#SriLanka
#School
#weather
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
11 hours ago
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் இரண்டு தினங்களுக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மாகாண பிரதம செயலாளர் தொடர்புடைய அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார்.
இதற்கமைய நாளை (டிசம்பர் 19) மற்றும் திங்கள் கிழமை (டிசம்பர் 22) மூடப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
