சுவிஸ் எல்லைக்கு அருகில் 210 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் கால்தடங்கள் கண்டுபிடிப்பு
#Switzerland
#Research
#Dinosaur
#Border
Prasu
1 hour ago
சுவிஸ் எல்லைக்கு அருகிலுள்ள இத்தாலியின் ஸ்டெல்வியோ தேசிய பூங்காவில் ஆயிரக்கணக்கான டைனோசர் கால்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
2,000 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் கிட்டத்தட்ட செங்குத்தான பாறைகளில் இந்த கால்தடங்கள் காணப்படுகின்றன.
சுமார் 210 மில்லியன் ஆண்டுகள் பழமையான இந்த கால்தடங்கள், அல்ப்ஸில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய டைனோசர் கால்தடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
(வீடியோ இங்கே )