நடப்பு ஆண்டில் 18,785 புலம்பெயர்ந்தோரை நாடு கடத்திய கனடா
#Canada
#people
#migrants
#deports
Prasu
1 hour ago
2025ம் ஆண்டு அக்டோபர் மாத நிலவரப்படி, 18,785 புலம்பெயர்ந்தோர் நாடுகடத்தப்பட்டதாக கனடா எல்லை சேவைகள் ஏஜன்சியின் தரவுகள் தெரிவிக்கின்றன.
நவம்பர் மற்றும் டிசம்பர் மாத எண்ணிக்கையையும் கணக்கில் சேர்த்தால், அந்த எண்ணிக்கை 18,969ஐ தாண்டும் என கருதப்படுகிறது.
2023ல் கனடா 15,207 பேரையும், 2024ல் 17,357 பேரையும் நாடு கடத்தியுள்ளது. அக்டோபர் மாதம் 1ம் திகதி நிலவரப்படி, கனடாவின் மக்கள்தொகை 41,575,585 ஆக உள்ளது.
1971ஆம் ஆண்டுக்குப் பின் தற்காலிக குடியிருப்போர் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது இப்போதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே )