பாஸ்ட் அண்ட் பியூரியஸ் தொடரில் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியோனா ரொனால்டோ
#Cinema
#Actor
#Cristiano Ronaldo
#Movie
Prasu
1 hour ago
ஹாலிவுட்டில் கார் பந்தயத்தை வைத்து இயக்கப்பட்ட பிரபலமான திரைப்பட தொடர் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ். இதுவரை இந்த தொடரில் 10 படங்கள் வெளியாகி உள்ளன.
இதன் 11வது மற்றும் கடைசி பாகமான ஃபாஸ்ட் எக்ஸ்: 2 படம் தற்போது உருவாகி வருகிறது. 2027 ஏப்ரல் மாதத்தில் இப்படம் வெளியாகும்.
இந்நிலையில் இந்த கடைசி பாகத்தில் பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியோனா ரொனால்டோ இணைந்துள்ளார்.
இதை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. படப்பிடிப்பு தலத்தில் ரொனால்டோ இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
(வீடியோ இங்கே )