மீண்டும் கொழும்பில் குடியேறிய மஹிந்த!
#SriLanka
#Colombo
#Mahindha
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 hour ago
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் கொழும்பில் குடியேறியுள்ளதாக தெரியவருகின்றது.
நுகேகொடை , மிரியான பகுதியிலேயே அவர் குடியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசியல் நடவடிக்கை, இராஜதந்திர சந்திப்புகள் மற்றும் மருத்துவ சிகிச்சை என்பவற்றைக் கருதியே மஹிந்த மீண்டும் கொழும்பு வந்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.
முன்னதாக கொழும்பு, 7 விஜேராம மாவத்தையிலுள்ள அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ வதிவிடத்தில் அவர் தங்கியிருந்த நிலையில் புதிய அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய அவர் வெளியேறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
