அமெரிக்காவில் பனிப்பொழிவு காரணமாக விமான சேவை பாதிப்பு
#Flight
#America
#Climate
#Snow
Prasu
7 hours ago
அமெரிக்காவின் மத்திய மேற்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில்கடும் பனிப்பொழிவு காரணமாக விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் 1,191 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் 3,974 விமானங்கள் தாமதமாகி இயக்கியுள்ளன.
நியூயார்க், சிகாகோவில் அதிகளவில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனால் பயணிகள் அவதி அடைந்து உள்ளனர்.
(வீடியோ இங்கே )