முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு விளக்கமறியல்!
#SriLanka
#Douglas Devananda
#Court Order
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
#Remand
Thamilini
1 hour ago
குற்றப் புலனாய்வுத் துறையினரால் (CID) வெள்ளிக்கிழமை (26) கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனவரி 9, 2026 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கம்பஹா நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தேவானந்தாவின் தனிப்பட்ட துப்பாக்கி ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினர்களின் கைகளில் சிக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக வெள்ளிக்கிழமை குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் தேவானந்தா கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
