இலங்கையின் தேசிய சுகாதார சேவைக்கு 2000 கோடி ரூபாய் நட்டம்!

#SriLanka #Health #service #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
3 hours ago
இலங்கையின் தேசிய சுகாதார சேவைக்கு 2000 கோடி ரூபாய் நட்டம்!

இலங்கையின் தேசிய சுகாதார அமைப்பு 2000 கோடி ரூபா நட்டத்தை சந்தித்துள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். 

தித்வா சூறாவளியின் தாக்கத்தின் விளைவாக 21 பில்லியன். 

 பல மருத்துவமனைகள் உட்பட எட்டு சுகாதார நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை மீள்கட்டமைப்பு தேவைப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். 

 சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சில் இடம்பெற்ற நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே டொக்டர் ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!