இங்கிலாந்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட மூவர் மரணம்
#Death
#Accident
#fire
#Building
#family
Prasu
1 hour ago
இங்கிலாந்தின் க்ளோசெஸ்டர்ஷயரின் ஸ்ட்ரூட் பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் 40 வயது தாய் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஏழு வயது சிறுமி மற்றும் நான்கு வயது சிறுவனே தீ விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
தாயின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் குழந்தைகளின் சடலங்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
(வீடியோ இங்கே )