நாகொட போதனா மருத்துவமனையில் துப்பாக்கிச்சூடு!

#SriLanka #Investigation #GunShoot #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
5 hours ago
நாகொட போதனா மருத்துவமனையில் துப்பாக்கிச்சூடு!

நாகொட போதனா மருத்துவமனையின் உள்ளே துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

 மருத்துவமனையில் 14வது வார்டில் சிகிச்சை பெற்று வந்த சிறைக் கைதி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!