மத்துகம பிரதேச சபைத் தலைவர் கசுன் முனசிங்க பிணையில் விடுதலை!
#SriLanka
#Court Order
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
3 hours ago
மத்துகம பிரதேச சபைத் தலைவர் கசுன் முனசிங்கவுக்கு மத்துகம நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
தலா 500,000 பெறுமதியான இரண்டு தனிப்பட்ட பிணைகளில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, பிரதேச சபையின் செயலாளரைத் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மத்துகம பிரதேச சபையின் SJB தலைவர் காவல்துறையில் சரணடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.