கனடாவில் கைது செய்யப்பட்ட ஏர் இந்தியா விமானி

#Arrest #Canada #Alcohol #Indian #Pilot
Prasu
1 hour ago
கனடாவில் கைது செய்யப்பட்ட ஏர் இந்தியா விமானி

கனடாவின் வான்கூவர் விமான நிலையத்தில் மது அருந்திய நிலையில் பணிக்கு வந்ததாக ஏர் இந்தியா விமானி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வான்கூவரில் இருந்து டெல்லிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானத்தின் விமானி புறப்படுவதற்கு முன்னதாக நடத்தப்பட்ட சோதனையில் மது அருந்தியிருந்தது தெரியவந்தது.

விமானியின் உடலில் மதுவின் வாசனை வீசுவதை கவனித்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரை உடனடியாகக் கைது செய்துள்ளனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!