உலகில் வாழ்க்கைத் தரம் மிகவும் குறைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னிடத்தில்!

#SriLanka #Lifestyle
Mayoorikka
2 hours ago
உலகில் வாழ்க்கைத் தரம் மிகவும் குறைந்த நாடுகளின் பட்டியலில்  இலங்கை முன்னிடத்தில்!

2025ம் ஆண்டிற்கான உலகின் வாழ்க்கைத் தரம் மிகவும் குறைந்த நாடுகளின் தரவரிசை வெளியாகியுள்ளது.

 அதில், இலங்கை இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளது என்பது கவலைக்கிடமான விடயமாகும். முதல் 3 இடங்கள்:

 நைஜீரியா – 1ஆம் இடம்

 இலங்கை – 2ஆம் இடம்

 பங்களாதேஷ் – 3ஆம் இடம்

 இந்த தரவரிசை, பொருளாதார சவால்கள், வாழ்கைச் செலவு, வருமான நிலை, அடிப்படை சேவைகள் மற்றும் பொது மக்களின் வாழ்வாதார சூழல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 “இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்”

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!