தையிட்டியில் பலமாகும் போராட்டம்: முடங்குமா தையிட்டி?
#SriLanka
Mayoorikka
6 hours ago
தையிட்டியில் பலமாகும் போராட்டம். மேலும் ஆதரவாக குவியும் மக்கள். சில பௌத்த துறவிகளும் ஆதரவு. முடங்குமா தையிட்டி? அல்லது அடக்கப்படுவார்களா மக்கள்?
இது ஒரு அரசியல் விளையாட்டா? ஏன் அனுரா அரசு மௌனம் காக்கிறது? சிங்கள மக்களின் ஆதரவு யாருக்கு? முடிவு என்னவாகும்? தீர்ப்பை தமிழ் மக்கள் எழுதுவார்களா?
அல்லது நீதிபதியா? பௌத்த சாசனமா கூறப்போகிறது? தையிட்டியில் நீதி பிறக்குமா? சாகுமா?
நாளை முழுத் தகவலோடும் இலங்கையனின் அலசலில் பதில் கிடைக்கும். நம்புவோம்
சரியான ஜதார்த்தமான பக்கச்சார்பு இல்லாத நீதி கிடைக்கும். நம்புவோம்.
-இலங்கையன்-