பொலிஸாரின் திடீர் சோதனை நடவடிக்கை - குற்றச்செயல்களுடன் தொடர்புடைய பலர் கைது!

#SriLanka #Arrest #Police #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 day ago
பொலிஸாரின் திடீர் சோதனை நடவடிக்கை -  குற்றச்செயல்களுடன் தொடர்புடைய பலர் கைது!

முழுவதும் நடத்தப்பட்ட சிறப்பு குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் கீழ், பல்வேறு குற்றச் சம்பவங்களில் நேரடியாக தொடர்புடைய 22 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

 இந்த நடவடிக்கையின் போது 28,333 நபர்கள் பரிசோதிக்கப்பட்டதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

பல்வேறு சம்பவங்களில் சந்தேகத்தின் பேரில் 263 நபர்களும் 141 பிடியாணைகளும் பிறப்பிக்கப்பட்டன. மேலும், குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக 424 நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது.

 “இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்”

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!