கண்டியில் சற்றுமுன் பதிவான நிலநடுக்கம்!
#SriLanka
#Earthquake
#kandy
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
20 hours ago
கண்டி உடுதும்புர -தேவஹந்திய பகுதியில் இன்று மாலை 2.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.ட
இது சிறிய நிலநடுக்கம் என்பதால், பொதுமக்கள் அச்சம் அடைய வேண்டாம் என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
“இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்