இங்கிலாந்தில் சிறுமிகள் பாலியல் குற்றச்சாட்டில் இந்தியர் கைது

#Arrest #Sexual Abuse #England #Indian
Prasu
21 hours ago
இங்கிலாந்தில் சிறுமிகள் பாலியல் குற்றச்சாட்டில் இந்தியர் கைது

இங்கிலாந்தில் சிறுமிகளை இணையம் மூலம் பாலியல் வன்கொடுமை செய்ததாக இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட குரீத் ஜீதேஷ் சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு இங்கிலாந்துக்கு வந்து ஒரு மாணவர் விடுதியில் வசித்து வந்துள்ளார்.

“நேற்று பல வயது குறைந்த சிறுமிகளை ஆன்லைனில் பாலியல் வன்கொடுமை செய்து அவர்களை சந்திக்க ஏற்பாடு செய்ததற்காக இந்தியர் குரீத் ஜீதேஷ் கைது செய்யப்பட்டார்” என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!