மரண அறிவித்தல் : செல்வரட்ணம் தயானந்தன்
#funeral
Mayoorikka
19 hours ago
ஓய்வுநிலை நில அளவையாளரும், உடுப்பிட்டி நலன்புரிச் சங்கத்தின் முன்னாள் தலைவரும், சமூக சேவையாளருமான செல்வரட்ணம் தயானந்தன் அவர்கள் 10.01.2025 சனிக்கிழமை இரவு தெல்லிப்பழை வைத்தியசாலையில் காலமானார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் வரும் ஞாயிற்றுக்கிழமை 18.01.2025 காலை உடுப்பிட்டி தெற்கு (சமுர்த்தி வங்கி முன்பு) உள்ள அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று நல்லடக்கத்திற்காக எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
