சிறையில் இருந்து வந்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முதல் நடவடிக்கை!
#SriLanka
#Douglas Devananda
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
5 hours ago
சிறையிலிருந்து பிணையில் வெளி வந்துள்ள முன்னாள் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கொழும்பு கங்காராம விகாராதிபதி வணக்கத்திற்குறியகிருந்தே அஸ்ஸாஜி நாயக்க தேரரை இன்று சந்தித்துள்ளார்.
மரியாதை நிமிர்த்தம் நேரடியாகச் சந்தித்துக் கலந்துரையாடியதுடன் அவரது ஆசிகளையும் பெற்றுக் கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்