நான்கு உலக நாடுகளுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு கனடா எச்சரிக்கை
#Canada
#people
#Travel
#Warning
Prasu
1 hour ago
உலகின் நான்கு நாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டாம் என தனது குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரான், வெனிசுலா, மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, தென் சூடான் ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. Level-4 எனப்படும் மிக உயர்ந்த அபாய எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அரசியல் குழப்பம், போராட்டங்கள், பயங்கரவாத அச்சுறுத்தல்கள், மற்றும் பாதுகாப்பு சவால்கள் காரணமாக இந்த எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள நாடுகளுக்கு செல்லும் கனடியர்கள், உயிர் அபாயம், சட்ட சிக்கல்கள், மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகள் சந்திக்கக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
(வீடியோ இங்கே )