பிரான்சில் பனிச்சரிவில் சிக்கி பிரிட்டிஷ் வீரர் உயிரிழப்பு

#Death #France #Britain #Player #Snow
Prasu
6 hours ago
பிரான்சில் பனிச்சரிவில் சிக்கி பிரிட்டிஷ் வீரர் உயிரிழப்பு

பிரெஞ்சு ஆல்ப்ஸில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி பிரிட்டிஷ் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 50 வயது மதிக்கத்தக்க அந்த நபர், லா பிளாக்னேயில் ஒரு குழுவுடன் பனிச்சறுக்கு விளையாடிக் கொண்டிருந்த போது சிக்கியுள்ளார்.

பனிச்சரிவு பயிற்றுவிப்பாளர் இல்லாமல் அவர் பனிச்சறுக்கு விளையாடிக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் இறந்த பிரிட்டிஷ் நபரின் குடும்பத்திற்கு ஆதரவளிப்பதாகவும், அவர் தொடர்புடைய அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் வெளியுறவு அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!