வெடிகுண்டு மிரட்டல் - பார்சிலோனாவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!

#SriLanka #Flight #Barcelona
Thamilini
3 hours ago
வெடிகுண்டு மிரட்டல் - பார்சிலோனாவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!

துருக்கிய ஏர்லைன்ஸ் விமானம் விமானம் ஒன்று பார்சிலோனாவின் எல் பிராட் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.  குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. 

பயணி ஒருவர் வெடிகுண்டு மிரட்டல்  விடுத்ததை தொடர்ந்தே மேற்படி விமானம் தரையிறக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சம்பவம் குறித்து விசாரித்து வருவதாகவும், விமான நிலையம் செயல்பட்டு வருவதாகவும் ஸ்பெயினின் சிவில் காவல் படை தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!