பால் தேநீரின் விலை குறைப்பு!
#SriLanka
#Milk Powder
#Tea
#ADDA
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 months ago
இறக்குமதி செய்யப்படும் பால்மாவிற்கான விலை குறைக்கப்பட்டதை தொடர்ந்து தேநீரின் விலையை இன்று முதல் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்மைய ஒரு கப் பால் தேநீரின் விலை 10 ரூபாயால் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை உணவகம் மற்றும் பார் உரிமையாளர்கள் சங்கம் தொடர்புடைய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.