யாழில் வீதியில் நடை பயிற்சியில் ஈடுபடும் ஜனாதிபதி!
#SriLanka
#Jaffna
#President
#ADDA
#shelvazug
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
1 hour ago
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க யாழ்ப்பாணம் வீதியில் நடை பயிற்சியில் ஈடுபடுகின்ற காணொளி வெளியாகியுள்ளது.
தைப்பொங்கலை முன்னிட்டு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு யாழ்ப்பாணம் வந்துள்ள ஜனாதிபதி இன்று காலை இவ்வாறு நடை பயிற்சியில் ஈடுபட்டார்.
இதன்போது வீதியில் பயணிக்கின்ற மக்களுக்கு அவர் சைகையில் வணக்கம் கூறியவாறு நடைபயிற்சியில் ஈடுபட்டு வருவது அந்த காணொளியில் பதிவாகியுள்ளது.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்