உலகின் மிகப் பெரிய ஊதா நிற இரத்தினக்கல் இலங்கையில் கண்டுப்பிடிப்பு!

#SriLanka #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA #Gemstone
Thamilini
2 hours ago
உலகின் மிகப் பெரிய ஊதா நிற இரத்தினக்கல் இலங்கையில் கண்டுப்பிடிப்பு!

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட பெரிய இயற்கை ஊதா நட்சத்திர இரத்தினம் உலகளாவிய அறிவியல் மற்றும் கலாச்சார மேடையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 “தூய நிலத்தின் நட்சத்திரம்” (Star of Pure Land) என அழைக்கப்படும் இந்த ரத்தினம் 3,536 கரட் நிறையுடையது. அமெரிக்க இரத்தினவியல் நிறுவனம் (GIA) மற்றும் லங்கா இரத்தினவியல் ஆய்வகத்தால் அதன் தோற்றம் மற்றும் உண்மை தன்மை சான்றளிக்கப்பட்டது.

 இந்த கல் ஆறு கதிர் நட்சத்திர வடிவத்தில் உள்ளது, இதுவரை பதிவு செய்யப்பட்ட மிகப்பெரிய வட்ட-வெட்டு இயற்கை ஊதா நட்சத்திர இரத்தினமாக இது காணப்படுவதாக  இரத்தினவியலாளர்கள் கூறுகின்றனர். 

 மில்லியன் கணக்கான ஆண்டுகளாக இயற்கை புவியியல் செயல்முறைகளால் உருவான இதை செயற்கையாக வடிவமைக்க முடியாது என்றும், அதை உருவாக்க தேவையான நிலைகள் மிகவும் அரிதாக இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

    இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!