ஜனநாயகனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த கவிஞர் வைரமுத்து

#TamilCinema #Vijay #Movie #Politics
Prasu
1 hour ago
ஜனநாயகனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த கவிஞர் வைரமுத்து

நடிகர் விஜய், நடிகைகள் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஜனநாயகன்' படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்து, அந்த படத்தை மறுஆய்வு குழுவுக்கு தணிக்கை வாரியம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், சென்சார் விவகாரம் தொடர்பாக கவிஞர் வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார். சினிமாவை கலையாக பார்க்க வேண்டுமே தவிர அரசியலாக பார்க்க கூடாது. 

முழு திரைப்படத் துறையும் ஒன்றிணைந்து தணிக்கை துறையுடன் அர்த்தமுள்ள மற்றும் ஆக்கப்பூர்வமான உரையாடலில் ஈடுபட வேண்டும். அனைத்து படங்களுக்கும் ஒரு நிரந்தரமான விதியை வகுத்தால் எல்லா படங்களுக்கும் நிச்சயமாக தீர்வு கிடைக்கும்.என தெரிவித்துள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!