இங்கிலாந்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் மரணம்

#Death #Accident #England #vehicle
Prasu
1 hour ago
இங்கிலாந்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் மரணம்

இங்கிலாந்தின் கிழக்கு யார்க்ஷயரில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மேலும் ஒருவர் பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்துக்குப் பிறகு குறித்த பகுதியில் அமைந்துள்ள வீதி மூடப்பட்டிருந்த நிலையில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!