பிரெஞ்சு பொருட்கள் மீது 200% வரி விதிப்பு - டிரம்ப் மிரட்டல்
#France
#America
#Warning
#Trump
Prasu
3 weeks ago
அமைதி வாரியத்தில் சேருவதற்கான தனது அழைப்பை பிரான்ஸ் நிராகரிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டதை அடுத்து, பிரெஞ்சு ஒயின் மற்றும் ஷாம்பெயின் மீது 200 சதவீத வரிகளை விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
"பிரெஞ்சு ஒயின்கள் மற்றும் ஷாம்பெயின்களுக்கு 200 சதவீத வரியை விதிப்பேன். பின்னர் அவர் அமைதி வாரியத்தில் சேருவார்" என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் பிரான்ஸ் அழைப்பிற்கு "சாதகமாக பதிலளிக்க விரும்பவில்லை" என்று அறியப்படுகிறது.
(வீடியோ இங்கே )