தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு யாழில் உருவச்சிலை

#Jaffna #TNA #statue #leader
Prasu
1 hour ago
தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு யாழில் உருவச்சிலை

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்வும், உருவச் சிலைத் திறப்பு விழாவும் எதிர்வரும் 31ம் திகதி சனிக்கிழமை விழாக் குழுவின் ஏற்பாட்டில் யாழில் இடம்பெறவுள்ளது.

முக்கிய நிகழ்வாக அன்றைய தினம் காலை அவர் பிறந்த யாழ் மாவிட்டபுரத்தில் மாவை சேனாதிராசா நினைவாகப் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உருவச் சிலை திறந்து வைக்கப்படவுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!