ஹல்துமுல்ல பகுதியில் நேருக்கு நேர் மோதிக் கொண்ட இரு பேருந்துகள் - 06 பேர் வைத்தியசாலையில்!

#SriLanka #Accident #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 hour ago
ஹல்துமுல்ல பகுதியில் நேருக்கு நேர் மோதிக் கொண்ட இரு பேருந்துகள் - 06 பேர் வைத்தியசாலையில்!

ஹல்துமுல்ல, சொரகுனே பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ஆறு பயணிகள் காயமடைந்துள்ளனர். 

 குறித்த விபத்து நேற்று மாலை (23) இடம்பெற்றுள்ளது. 

ஹப்புத்தளையில் இருந்து கிரவணகம நோக்கி பயணித்த தனியார் பேருந்தும், கிரவணகமவிலிருந்து பண்டாரவளை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. 

காயமடைந்த பயணிகள் சிகிச்சைக்காக ஹல்துமுல்ல மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!